.

.

Thursday, July 21, 2011

காதல் விசுவாசி

நீ
என்னைக்
காதலிக்கிறேன்
என்று சொன்ன
ஒரு
வார்த்தைக்காக...

என்
உயிரை
உனக்கென்று
எழுதி வைத்துவிட்டேன்!



x

No comments: