.

.

Wednesday, July 13, 2011

தொல்லை தரும் கொண்டாட்டம்

உங்கள் கொண்டாட்டத்திற்காக
எங்களை ஊரைவிட்டே
விரட்டுகிறீர்களே
வேதனையுடன் காகங்கள்
-தீபாவளி நேரத்தில்

No comments: