சுதந்திரா
.
.
Thursday, July 14, 2011
கொண்டாட்டம்
உனது பிறந்தநாள்
வந்துவிட்டால்
என்வீட்டு நாள்காட்டிக்கு
ஒரே கொண்டாட்டம்...
நான்தான் அன்றைய
தேதிக்குப் பிறகு
அதைக் கிழிப்பதே இல்லையே...!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment