.

.

Sunday, July 24, 2011

என் இதயக் கவிதைகள்

என்  இதயக் கவிதைகள் - காதல் கவிதைஉன் பக்கத் தராசு
இழுவையாய் இருப்பதால்
என்
இதயக் கவிதைகள்
நிலுவையிலிருக்கின்றன!

No comments: