சுதந்திரா
.
.
Thursday, July 21, 2011
உன்னில் நான் எழுதினேன்
உன்னை என்
டைரி என்று
எண்ணித்தான்
என் தலையெழுத்தையே
உன்னில்
நான்
எழுதினேன் !
நீயோ
பிரிவு என்ற
நீரில் மூழ்கி
எல்லாவற்றையும்
அழித்துக் கொண்டிருக்கிறாய் !
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment