சுதந்திரா
.
.
Saturday, July 23, 2011
நீ என் காதலை ஏற்பாயென்றால்
நீ என்
காதலை ஏற்பாயென்றால்
சட்டப்படி
நீதான் குற்றவாளி...!
நான் கொடுப்பேன்
உனக்கு
ஆயுள் தண்டனை
என் உயிர் போகும் வரை
உன்னை என்
இதயச் சிறையினில்
அடைத்து வைத்திருப்பேன்...!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment