.

.

Thursday, July 21, 2011

என் மனது...!

நான்
உறங்கிய
பொழுதும் கூட
உறங்க மறுக்கிறது...!

உன்னையே
சுமந்து
கொண்டிருக்கும்
என் மனது...!


x

No comments: