.

.

Wednesday, July 13, 2011

உயிர்

நான் மறந்துவிட்ட போதும்
நீ நிறைந்திருக்கிற மூச்சு!

நான் உறங்கிவிட்ட போதும்
நீ விழித்திருக்கும் கனவு!

நான் இழந்துவிட்ட போதும்
நீ தேடிவந்த தெய்வம்!

நான் இறந்துவிட்ட போதும்
நீ மீண்டுவரும் உயிர்!

No comments: