.

.

Wednesday, November 17, 2010

இது காதல் என்று ஆகும்

உன்
பார்வை இல்லாத
வெளிச்சம்
பேரிருள் என்று ஆகும்...

உன்
ஸ்பரிசம் இல்லாத
உறக்கம்
மரணம் என்று ஆகும்...

உன்
வார்த்தை இல்லாத
கவிதை
வெறுமை என்று ஆகும்...

உன்
காதல் இல்லாத
வாழ்க்கை
நரகம் என்று ஆகும்...

 

 

No comments: