என் சிந்தனையெல்லாம் நீ!
என் எண்ணமெல்லாம் நீ!
என் இதயத்துடிப்பெல்லாம் நீ!
என் ரத்த ஓட்டமெல்லாம் நீ!
என் மூச்சுக் காற்றெல்லாம் நீ!
இதுமட்டும் போதாதென்று,
என் உயிரெல்லாம் கூட நீதான்
என் ஆருயிர் காதலா
என் எண்ணமெல்லாம் நீ!
என் இதயத்துடிப்பெல்லாம் நீ!
என் ரத்த ஓட்டமெல்லாம் நீ!
என் மூச்சுக் காற்றெல்லாம் நீ!
இதுமட்டும் போதாதென்று,
என் உயிரெல்லாம் கூட நீதான்
என் ஆருயிர் காதலா
No comments:
Post a Comment