.

.

Friday, October 29, 2010

கடிகாரம்


சிறைக்குள்தான்
அதன் வாழ்க்கை
என்றாலும்
ஒவ்வொரு நொடியிலும்
என்னைப்
பயமுறுத்திக் கொண்டிருக்கிறது!

நேரம் சென்றால்
அவளும்
சென்றுவிடுவாளே...! 

No comments: