.

.

Friday, October 29, 2010

நீ என்ன அத்தனைப் பேரழகியா...?


நீ என்ன
அத்தனைப்
பேரழகியா...?
உன்னைச் சுற்றி
லட்சக் கணக்கில்
காவல் வைத்திருக்கிறாயே...!
நிலவைச் சுற்றி
நட்சத்திரங்கள்!


No comments: