சுதந்திரா
.
.
Saturday, October 30, 2010
மேற்கிலிருந்து கிழக்காக...!
கொடிய இரவில்
நரக சுகம்
விடியும் வேளையில்
மரண தவம்
நீயில்லாமல்
சுழல்கிறது என்பூமி -
மேற்கிலிருந்து
கிழக்காக...!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment