.

.

Saturday, October 30, 2010

கனவில் வந்து


கனவில் வந்து
கவிதை சொல்வேன்
காலம் கடந்தும்
பாசம் கொள்வேன்
கனவைப் போல
நானும் ஓர் நாள்
காலமாகிப்
பிரிந்து செல்வேன்


No comments: