.

.

Friday, October 29, 2010

உனக்கும் எனக்கும் கொடுத்து வைக்காத நிமிடங்களோடு


உனக்கும் எனக்கும்
கொடுத்து வைக்காத
நிமிடங்களோடு
நீயும் நானும்
போராடிக் கொண்டிருக்கிறோம்
பூக்களில் தேனிருந்தாலும்
வேர்களில் கசக்கிறது
உயிர்கொண்ட பாசம்!


No comments: