.

.

Saturday, October 30, 2010

நீ எனக்கு மரணதேவதை


இறுதியாய் எல்லாமும்
முடிந்துவிடும் தருவாயில்
இப்போது நானுன்னை
வழிபட
வந்திருக்கிறேன் - எனது
வாழ்வின் எல்லையில்
கோவில் கொண்டிருக்கும்
நீ எனக்கு மரணதேவதை!


No comments: