.

.

Thursday, October 28, 2010

பாசம் மாறாது

நேற்று என் 
கருவில் இருந்தாய் 
இன்று என் 
உருவில் இருக்கிறாய் 
பருவங்கள் மாறலாம் 
பாசம் மாறாது...!

No comments: