.

.

Wednesday, July 13, 2011

வீட்டுப் பாடம்

மொத்தமாய்
எட்டு மணி நேரம்
பள்ளிக் கூடத்தில்
அடகு வைத்த பின்னரும்
வீட்டுப் பாடம் சொல்லி
ஏன் விரல்களை
ஒடிக்கிறீர்கள்...?

அறிவியல்
உலகினை ஆளுகின்ற
காலத்திலும் புதிய
வழிமுறைகள்
இன்னுமா
புலப்படவில்லை...?

No comments: