.

.

Thursday, July 21, 2011

என்னை வீழ்த்திவிடுகிறாயே...!

போராடிப் போராடி
நான்
தோற்றுவிட்டபோதும் கூட
சுகமாகவே
உணர்கிறேன்...!

ஆயிரம்
வார்த்தைகள்
நான்
உன்னிடம்
பேசினாலும்
ஒரே ஒரு
பார்வையை வீசி
என்னை வீழ்த்திவிடுகிறாயே...!


x


No comments: