சுதந்திரா
.
.
Wednesday, November 17, 2010
கனவு
மலரொன்று கருகும் வாசம் உனக்கு வருகிறதா ..?
ரோஜா மலரொன்று
கருகி உதிர்வதாய்
கனவொன்று
கண்டேன்...
அவசரமாய்
உறக்கம்கலைந்து
உன்னிடம் சொல்வதற்கு
ஓடிவந்தேன்...
நீ மேற்கை நோக்கி
நடந்துகொண்டிருந்தாய்
அழைக்க முடியாத
தொலைவில்...!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment