சுதந்திரா
.
.
Saturday, October 30, 2010
என் உயிராய் கிடைப்பாயா..?
எனக்கென ஒருமுறை
உன் மனம் உருகாதா -
உன்
அன்பிலே எனக்கும்
ஓரிடம் கிடைக்காதா?
செய்த என் பாவங்கள்
விலகாதா -என்
செல்லமே மீண்டும் நீ
என் உயிராய் கிடைப்பாயா..?
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment