.

.

Friday, October 29, 2010

உனக்குத் தெரியாது


உன்
பிறந்தநாள்
கொண்டாட்டத்தில்
நீ
மெழுகுவர்த்தி ஏற்றியபோது
உனக்காக
நானிங்கே
உருகிக் கொண்டிருந்தது
உனக்குத் தெரியாது...!


No comments: