சுதந்திரா
.
.
Friday, October 29, 2010
நீயே என் கடவுள்
கண்ணீர் சிந்த
எனக்கு மட்டும்
ஆசையா என்ன -இது
என்
கடவுள் கொடுத்த வரம்
அதனால்தான்
அன்போடு ஏற்றுக்கொண்டேன்
நீயே
என்
கடவுள் என்பதால்...!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment